பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிறுவன் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிறுவன் கைது

நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 12:15 AM IST