கர்நாடகா; ரெசார்ட் அரசியலுக்கு தயாராகும் காங்கிரஸ்-பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க திட்டம்

கர்நாடகா; ரெசார்ட் அரசியலுக்கு தயாராகும் காங்கிரஸ்-பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க திட்டம்

சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ரெசார்ட் அரசியலுக்கு காங்கிரஸ் தயாராகி உள்ளது. பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க எம்.எல்.ஏ.க்களை ஒன்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 May 2023 7:12 PM IST