போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
12 May 2023 1:09 AM IST