ஸ்ரீமதுரை பகுதியில் ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் -விவசாயிகள் கவலை

ஸ்ரீமதுரை பகுதியில் ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் -விவசாயிகள் கவலை

ஸ்ரீமதுரை பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்துக்குள் புகுந்து ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
12 May 2023 1:00 AM IST