முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்:சமையலர் பணிக்கு மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்:சமையலர் பணிக்கு மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சமையலர் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
12 May 2023 12:15 AM IST