பா.ஜனதா-காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலால்  மூடுசெட் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்

பா.ஜனதா-காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலால் மூடுசெட் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்

மூடுசெட் பகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
12 May 2023 12:15 AM IST