போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் - வாடிகன் நிர்வாகம்

"போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்" - வாடிகன் நிர்வாகம்

நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் குழுவால் போப்பின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
23 Feb 2025 11:10 PM
டிரம்ப் உத்தரவால்... டாக்டர்களை தேடி ஓடும் தம்பதிகள்

டிரம்ப் உத்தரவால்... டாக்டர்களை தேடி ஓடும் தம்பதிகள்

டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
23 Jan 2025 11:28 PM
3 குழந்தைகளை பறி கொடுத்த ஒரு வாரத்தில் கர்ப்பிணி பலி; காஷ்மீரில் சோகம்

3 குழந்தைகளை பறி கொடுத்த ஒரு வாரத்தில் கர்ப்பிணி பலி; காஷ்மீரில் சோகம்

காஷ்மீரில் சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி பலியான சம்பவத்தில் தொடர்புடைய 5 டாக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
24 Dec 2024 10:09 PM
மேற்கு வங்காளத்தில் மீண்டும் டாக்டர்கள் போராட்டம் நடத்த திட்டம்...காரணம் என்ன?

மேற்கு வங்காளத்தில் மீண்டும் டாக்டர்கள் போராட்டம் நடத்த திட்டம்...காரணம் என்ன?

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 6:26 AM
புதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதிதாக 2,253 டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 4:08 PM
கத்திக்குத்து விவகாரம்: போராட்டம் வாபஸ்; நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கத்திக்குத்து விவகாரம்: போராட்டம் வாபஸ்; நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 Nov 2024 4:04 PM
கத்திக்குத்து சம்பவம்:  அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்

கத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
13 Nov 2024 2:07 PM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உச்சபட்ச தண்டனை வழங்க ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உச்சபட்ச தண்டனை வழங்க ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை

குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 6:22 AM
பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: சிகிச்சைக்கு வந்த சிறுமி உயிரிழப்பு

பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: சிகிச்சைக்கு வந்த சிறுமி உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
26 Oct 2024 1:54 AM
பெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்

பெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்

டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 2:43 AM
உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 11:49 AM
கொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்

கொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 8:42 AM