செல்போன் ரீசார்ஜ் கடைக்காரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மீட்பு

செல்போன் 'ரீசார்ஜ்' கடைக்காரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மீட்பு

முத்துப்பேட்டையை சேர்ந்த செல்போன் ‘ரீசார்ஜ்’ கடைகாரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரத்தை திருவாரூர் சைபர்கிரைம் போலீசார் மீட்டனர்.
12 May 2023 12:15 AM IST