பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா:மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா:மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
12 May 2023 12:15 AM IST