மத்திய அரசின் வரவு- செலவு திட்ட முன்னோட்ட கூட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்
21 Dec 2024 2:48 PM ISTமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
2 Dec 2024 2:49 PM ISTவிவேகானந்தர் பாறையில் கண்ணாடி பாலம் - பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
14 Nov 2024 7:32 PM IST'அரசு ஊழியர்கள் நலன் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா?' - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Nov 2024 7:11 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Oct 2024 1:21 PM IST14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சாம்சங் தொழிலாளர்கள் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
8 Oct 2024 12:52 PM ISTசென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு உரிய நிதி வழங்கிட வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, மத்திய அரசின் திட்டமாக அங்கீகரித்து ரூ.7,425 கோடியை வழங்கிட வேண்டும்.
14 Sept 2024 12:28 AM ISTசென்னையில் மின்தடை - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் நள்ளிரவில் மின்சார விநியோகம் தடைபட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
13 Sept 2024 11:47 AM ISTகவர்னரின் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - தங்கம் தென்னரசு
'முதல்வர் மருந்தகம்' திட்டம் வரும் பொங்கல் திருநாள் அன்று அமலுக்கு வருமென அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
15 Aug 2024 10:30 AM ISTபுதிய அருங்காட்சியகங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதிய அருங்காட்சியகங்கள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
14 Aug 2024 7:58 PM ISTரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தங்கம் தென்னரசு
அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
13 Aug 2024 12:57 PM ISTதங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் இருவரும் வருகிற 11-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
7 Aug 2024 11:08 AM IST