
ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
உலகக் கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று தொடங்கியது.
25 Aug 2023 10:43 PM
உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்...சிரித்துக்கொண்டே பதிலளித்த சவுரவ் கங்குலி...!
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது
22 Aug 2023 1:36 AM
உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி
தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான் என வில்லியம்சன் கூறியுள்ளார்.
12 Aug 2023 2:39 AM
'சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்வோம்' ரோகித் சர்மா நம்பிக்கை
உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலகக் கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
7 Aug 2023 9:59 PM
'2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்': ரோகித் சர்மா
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.
7 Aug 2023 10:12 AM
'உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதக்கூடும்' - சேவாக் கணிப்பு
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலைக் காண ஆவலாக உள்ளதாக சேவாக் தெரிவித்தார்.
27 Jun 2023 11:45 PM
உலகக் கோப்பை போட்டிக்குள் உடல் தகுதியை எட்ட வில்லியம்சன் முயற்சி
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக மீண்டும் வலைப்பயிற்சிக்கு திரும்புவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
26 Jun 2023 9:29 PM
முத்தான முதல் உலகக் கோப்பை வெற்றி...!!!
இந்திய கிரிக்கெட் அணி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான் முதல் உலகக் கோப்பையை வென்றது.
25 Jun 2023 8:04 AM
உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்
உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதாங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
5 May 2023 9:38 AM
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்
நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றிருக்கிறது.
23 April 2023 7:23 PM
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது.
20 April 2023 8:45 PM
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: புதிய கேப்டன்களுடன் களம் இறங்கும் அணிகள்
2019 உலகக் கோப்பை போட்டியில் அணியை வழிநடத்திய ஒருவர் கூட இந்த உலகக் கோப்பைக்கு கேப்டனாக இல்லை.
9 April 2023 11:48 PM