
டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா...!
ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 109 ரன், வார்னர் 81 ரன் அடித்தனர்.
28 Oct 2023 8:44 AM
இலங்கைக்கு எதிரான தோல்வி...உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று - இங்கிலாந்து கேப்டன் பட்லர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.
27 Oct 2023 1:42 AM
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்... டி காக் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது - எய்டன் மார்க்ரம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
25 Oct 2023 1:36 AM
உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் விராட்கோலி முதலிடம்..!!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது. கோலி 5 ரன்னில் சதத்தை நழுவ விட்டார்
22 Oct 2023 8:41 PM
போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னர் தான் தெரியும்... - இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து ஹென்ரிக்ஸ் கருத்து
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்தை 229 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
22 Oct 2023 6:04 AM
'உலகக் கோப்பை போட்டியில் இலக்கை விரட்டிப்பிடிப்பது முக்கியம்' - இந்திய வீரர் சுப்மன் கில் பேட்டி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கடிக்கு மத்தியில் இலக்கை துரத்திப்பிடிப்பது முக்கியமானது என்று இந்திய வீரர் சுப்மன் கில் கூறினார்.
20 Oct 2023 11:38 PM
"உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்பதே கிடையாது" - விராட்கோலி
உலகக் கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 3:05 AM
இங்கிலாந்து அணிக்கு ஈடுகொடுக்குமா ஆப்கானிஸ்தான்..? டெல்லியில் இன்று மோதல்
உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
15 Oct 2023 12:15 AM
உலகக்கோப்பை கிரிக்கெட்: டேவிட் மலான் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவிப்பு
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்துள்ளது.
10 Oct 2023 9:12 AM
ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை - ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்
ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை என்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
7 Oct 2023 10:58 PM
உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 Oct 2023 5:09 PM
'இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்' - அஸ்வின்
இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் ஆடும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என அஸ்வின் கூறியுள்ளார்.
30 Sept 2023 10:38 PM