மின் கம்பிகளை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

மின் கம்பிகளை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

ஒரத்தநாடு அருகே அரசுக்கு சொந்தமான மின் கம்பிகளை கடையில் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 May 2023 1:36 AM IST