ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு செய்த சீர்வரிசை பொருட்களை திருப்பித்தராமல் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 May 2023 12:15 AM IST