அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த பெண் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2024 10:10 PM ISTகிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM ISTதிருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
11 Dec 2024 7:19 PM ISTதிருமண செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி விவசாயியை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2024 10:49 AM IST'டிஜிட்டல் கைது' மோசடி; ஆடையை களைந்து சோதனை - இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சத்தை பறித்த கும்பல்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் இளம்பெண் ஒருவர் ரூ.1.7 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
1 Dec 2024 2:24 PM ISTகுஜராத்தில் 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாயை இழந்த 90 வயது முதியவர்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் முதியவர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
29 Nov 2024 6:33 PM IST'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ரூ.7 லட்சத்தை இழந்த ஐ.ஐ.டி. மாணவர்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஐ.ஐ.டி. மாணவர் 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
27 Nov 2024 2:53 PM ISTஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.47 கோடி மோசடி - காவல் ஆய்வாளர் அதிரடி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2024 9:51 AM ISTசிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி - வங்கி மேலாளர் கைது
சிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Oct 2024 10:32 AM ISTசத்தீஷ்கரில் போலி எஸ்.பி.ஐ வங்கி நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல்
போலி எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை ஆரம்பித்து பல லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Oct 2024 5:52 PM ISTஅரசு பள்ளிகளில் அடுத்தடுத்து மோசடி - அதிர்ச்சியில் அதிகாரிகள்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை திருத்தி மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2024 9:16 PM ISTபோலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - கவர்னர் உத்தரவு
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
28 July 2024 9:51 PM IST