கூடுதல் பணம் தருவதாக கூறி டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கூடுதல் பணம் தருவதாக கூறி டெலிகிராம் மூலம் 'லிங்க்' அனுப்பி பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கூடுதல் பணம் தருவதாக டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
11 May 2023 12:15 AM IST