கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2023 12:15 AM IST