கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் வினியோகம்

கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் வினியோகம்

பழுதான மோட்டார் மராமத்து செய்யப்பட்டு, கோவில்பட்டி நகருக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
11 May 2023 12:15 AM IST