நவோதயா பள்ளி விடுதியில் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி -போலீசார் விசாரணை

நவோதயா பள்ளி விடுதியில் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி -போலீசார் விசாரணை

காரைக்கால் அருகே வரிச்சிகுடி ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
30 Dec 2023 5:38 AM IST
பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீர் சாவு -போலீசார் விசாரணை

பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீர் சாவு -போலீசார் விசாரணை

அஞ்செட்டி அருகே பிறந்த 1½ மாதத்தில் பெண் குழந்தை திடீரென்று இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Nov 2023 5:40 AM IST
பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய் -போலீசார் விசாரணை

பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய் -போலீசார் விசாரணை

மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 4:53 AM IST
தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை -போலீசார் விசாரணை

தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை -போலீசார் விசாரணை

பக்தர்களின் காணிக்கை பணம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை போலீசார் விசாரணை.
4 Oct 2023 5:46 AM IST
போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவி பெயரில் மோசடி முயற்சி -போலீசார் விசாரணை

போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவி பெயரில் மோசடி முயற்சி -போலீசார் விசாரணை

போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவியிடம் மோசடி முயற்சி நடந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 July 2023 2:14 AM IST
காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் -போலீசார் விசாரணை

காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் -போலீசார் விசாரணை

சேலம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 July 2023 4:44 AM IST
தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை: ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை: ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

திருநின்றவூரில் ரெயில் தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2023 5:16 AM IST
பீகார் மாணவர் கைப்பையில் சிக்கிய துப்பாக்கி தோட்டா -போலீசார் விசாரணை

பீகார் மாணவர் கைப்பையில் சிக்கிய துப்பாக்கி தோட்டா -போலீசார் விசாரணை

சென்னை விமானநிலையத்தில் மும்பை செல்ல வந்த பீகார் மாணவர் கைப்பையில் துப்பாக்கி தோட்டா சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2023 4:10 AM IST
திருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய டிரோன் -போலீசார் விசாரணை

திருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய 'டிரோன்' -போலீசார் விசாரணை

திருவொற்றியூர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மீனவர் வலையில் ‘டிரோன்’ ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2023 3:57 AM IST
அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் -போலீசார் விசாரணை

அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் -போலீசார் விசாரணை

சென்னை பிராட்வே அரசு பெண்கள் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
31 May 2023 3:18 AM IST
ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி

ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி

ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி; போலீசார் விசாரணை.
10 May 2023 4:56 AM IST