பாஸ் மார்க் எடுத்தும் 4 பாடத்தில் பெயில் என தேர்வு முடிவு: மதுரை மாணவிக்கு தமிழில்  100-க்கு 138 மதிப்பெண்களா?

பாஸ் மார்க் எடுத்தும் 4 பாடத்தில் பெயில் என தேர்வு முடிவு: மதுரை மாணவிக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்களா?

திருப்பரங்குன்றம் மாணவி ஒருவருக்கு பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழில் 100-க்கு 138 மதிப்பெண் என்று அச்சிடப்பட்டுள்ளது. 4 பாடத்தில் தேர்ச்சி பெற்றும் பெயில் என குறிப்பிடப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
10 May 2023 2:10 AM IST