சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. மேலும் பரனூர் சுங்கச்சாவடி வீடியோ நிகழ்வுகளும் பார்வையிடப்பட்டது.
10 May 2023 12:15 AM IST