கொடுத்த கடனை திருப்பிக்கேட்டு வேளாண்மை அதிகாரி காரில் கடத்தல் வாலிபர் கைது

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டு வேளாண்மை அதிகாரி காரில் கடத்தல் வாலிபர் கைது

களக்காட்டில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு வேளாண்மை அதிகாரியை காரில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 May 2023 3:17 AM IST