தஞ்சை மாவட்டத்தில் 95.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் 95.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 16 -வது இடத்தை பிடித்துள்ளது.
9 May 2023 1:35 AM IST