ஊட்டியில், பிளஸ்-2 கணித ேதர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடு:34 மாணவ -மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

ஊட்டியில், பிளஸ்-2 கணித ேதர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடு:34 மாணவ -மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

ஊட்டியில் பிளஸ்-2 கணித தேர்வில் ஆசிரியர்களுடன் முறைகேடுவில் ஈடுபட்ட 34 மாணவ-மாணவிகளின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 May 2023 1:15 AM IST