விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம்

விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம்

பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
9 May 2023 12:17 AM IST