வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 July 2022 7:41 AM GMT
பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அஞ்சல்தலை சேகரிப்பதில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
14 July 2022 5:30 PM GMT
தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு; கர்நாடக அரசு உத்தரவு

தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு; கர்நாடக அரசு உத்தரவு

தேவதாசிகளுக்கு உதவித்தொகை வழங்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
12 July 2022 8:19 PM GMT
படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2022 6:31 PM GMT
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
8 July 2022 6:41 PM GMT
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 9:10 AM GMT
தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!

தலையங்கம்: இனி பெண் கல்வி புத்துயிர் பெறும்!

“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் ‘கல்வி’ என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், அய்யன் திருவள்ளுவர். ‘ஒருவருக்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்விதான்.
5 July 2022 8:06 PM GMT
கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 7:11 PM GMT
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
26 Jun 2022 12:13 AM GMT
தபால் துறை வங்கி கணக்கில்  மாதாந்திர உதவித்தொகையை மாணவிகள் பெறும் வசதி

தபால் துறை வங்கி கணக்கில் மாதாந்திர உதவித்தொகையை மாணவிகள் பெறும் வசதி

தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலம் மாணவிகள் மாதாந்திர உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்
25 Jun 2022 4:01 PM GMT
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - தகுதியானவர்களின் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - தகுதியானவர்களின் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
24 Jun 2022 7:06 PM GMT
சிறு தேயிலை விவசாயிகளின்  குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
23 Jun 2022 12:14 PM GMT