பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 Sep 2023 5:04 PM GMTவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13 Sep 2023 7:15 PM GMTதபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
கடலூர் மாவட்டத்தில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 6:45 PM GMT800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 4:13 PM GMTகால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
10 Aug 2023 5:53 PM GMTதூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்
சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு திருமணம், மகப்பேறு, கல்வி...
1 Aug 2023 5:39 AM GMTமருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை - 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 July 2023 12:29 AM GMTபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெவித்துள்ளார்.
21 July 2023 9:02 AM GMTதிருமண உதவித்தொகை பெறமாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
இ-சேவை மூலம் திருமண உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
20 July 2023 11:00 PM GMTமாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
19 Jun 2023 7:01 PM GMTபயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை
பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.
5 Jun 2023 6:07 PM GMTஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை - ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்
இதுவரை 285 பேருக்கு ரூ.3.22 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 Jun 2023 12:26 AM GMT