வானூர் அருகே சோகம்:பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலைமற்றொரு மாணவி தற்கொலை முயற்சி

வானூர் அருகே சோகம்:பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலைமற்றொரு மாணவி தற்கொலை முயற்சி

வானூர் அருகே பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மதிப்பெண் குறைந்ததால் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
9 May 2023 12:15 AM IST