திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 89.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 35-வது இடத்தை பிடித்து உள்ளது.
8 May 2023 11:21 PM IST