அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

"அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
8 Jun 2022 3:56 PM IST