சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார்
கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு திரும்பியதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
27 April 2024 1:06 PM ISTதங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்...!
சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சென்றடைந்தார்.
9 May 2023 11:52 AM ISTமதுரை சித்திரை திருவிழா: பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டார்.
8 May 2023 5:57 AM IST