ஐஎன்10 மீடியா நெட்வொர்க், மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ் தொடங்கப்படுவதை அறிவித்தது

ஐஎன்10 மீடியா நெட்வொர்க், மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ் தொடங்கப்படுவதை அறிவித்தது

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி நிறுவனம் ஐஎன்10 (IN10) மீடியா நெட்வொர்க். அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவித்துள்ளது.
7 May 2023 11:15 PM IST