
திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
24 March 2024 6:57 PM
வார விடுமுறையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
21 April 2024 5:52 AM
திருச்செந்தூர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின் கீழே கொண்டுவரப்பட்ட கலசங்கள்... தன்மை மாறாமல் இருந்த வரகு
திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
17 Jun 2024 12:34 AM
பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
22 Jun 2024 6:15 AM
திருச்செந்தூர்-நெல்லை இடையே அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி
திருச்செந்தூர்-நெல்லை அரசு பஸ்களில் திடீரென்று ரூ.6 அதிகரித்து ரூ.56 கட்டணம் உயர்த்தி வசூலிப்பதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 July 2024 5:01 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
15 July 2024 1:42 PM
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
18 Aug 2024 8:48 AM
ஆவணி மாத பவுர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
19 Aug 2024 10:26 AM
திருச்செந்தூர் ஆவணி திருவிழா.. வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்
சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
30 Aug 2024 9:38 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்
மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
15 Sept 2024 6:07 AM
கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
25 Oct 2024 2:35 AM
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவம்பர் 2-ம் தேதி தொடக்கம்: நிகழ்ச்சிகள் முழு விவரம்
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
25 Oct 2024 7:16 AM