மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற  குன்றத்துகுமரன், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்- பவளக்கனிவாய் பெருமாளும் இருப்பிடம் வந்தார்

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற குன்றத்துகுமரன், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்- பவளக்கனிவாய் பெருமாளும் இருப்பிடம் வந்தார்

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற முருகப்பெருமான் மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு தனது ஊர் வந்து சேர்ந்தார்.அதே சமயம் தங்கை மீனாட்சியை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.
7 May 2023 2:21 AM IST