மதுைர சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு- செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுைர சித்திரை திருவிழாவில் "வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு"- செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை சித்திரை திருவிழாவில் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால்தான் 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
7 May 2023 2:04 AM IST