புத்தாண்டு தரிசனம்: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
1 Jan 2024 10:30 PM GMTசபரிமலையில் இன்று 90,000 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதி
மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 15-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
31 Dec 2023 3:19 AM GMTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைப்பு...!
41 நாட்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி நடை சாத்தப்பட்டது.
30 Dec 2023 3:21 PM GMTமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
நாளை மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
29 Dec 2023 2:02 AM GMTசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு பெறுகிறது.
27 Dec 2023 1:54 AM GMTசபரிமலையில் 39 நாட்களில் ரூ.204.30 கோடி வசூல் - தேவஸ்தானம் தகவல்
சபரிமலையில் நேற்று வரை சுமார் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
26 Dec 2023 12:18 PM GMTசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: கேரள ஐகோர்ட்டு
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
25 Dec 2023 4:13 PM GMTசபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைபை சேவை
சபரிமலையில் இதுவரை 25¾ லட்சம் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
25 Dec 2023 3:03 PM GMTசபரிமலையில் மண்டல பூஜை: முதல்முறையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.
25 Dec 2023 9:21 AM GMTசபரிமலையில் நாளை மறுநாள் மண்டல பூஜை: அதிகரிக்கும் பக்தர்கள் வருகை
உடனடி தரிசன முன்பதிவை 15 ஆயிரமாக அதிகரிப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசிக்கபட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளா
24 Dec 2023 8:04 PM GMTசபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி..!
மண்டல பூஜையின்போது சபரிமலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
24 Dec 2023 1:29 AM GMTசபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை - பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு
சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
22 Dec 2023 1:02 AM GMT