லிங்காயத்தினரின் வாக்கு பா.ஜ.க.வுக்கு தேவையில்லை என்று நான்   கூறவில்லை  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

'லிங்காயத்தினரின் வாக்கு பா.ஜ.க.வுக்கு தேவையில்லை என்று நான் கூறவில்லை' முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்கு பா.ஜனதாவுக்கு தேவையில்லை என்று நான் எங்கும் கூறவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
7 May 2023 12:15 AM IST