சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி நோயாளியின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு-குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி நோயாளியின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு-குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
6 May 2023 6:00 AM IST