தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டித்து இஸ்லாமிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
6 May 2023 5:27 AM IST