தமிழகத்தில் முதல் முறையாக; காஞ்சீபுரத்தில் ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை

தமிழகத்தில் முதல் முறையாக; காஞ்சீபுரத்தில் ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
6 May 2023 4:48 AM IST