தமிழக-கேரள எல்லையில் கோலாகலம்: மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

தமிழக-கேரள எல்லையில் கோலாகலம்: மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடந்தது. இரு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 May 2023 4:33 AM IST