மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி -பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார் -லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி -பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார் -லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்கினார். இந்த கண்கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
6 May 2023 3:19 AM IST