பள்ளிக்கூட கட்டிடங்களின்  தன்மையை உறுதி செய்ய வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுறுத்தல்

பள்ளிக்கூட கட்டிடங்களின் தன்மையை உறுதி செய்ய வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் அறிவுரை வழங்கினார்.
6 May 2023 12:30 AM IST