விழுப்புரம் மாவட்டத்தில்மே தினத்தன்று 24 கடைகளுக்கு அபராதம்தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில்மே தினத்தன்று 24 கடைகளுக்கு அபராதம்தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை

மே தினத்தன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதியை மீறியதாக 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
6 May 2023 12:15 AM IST