இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன்

நயன்தாரா, மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் படம் டெஸ்ட். இப்படத்தின் மூலம் பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
5 May 2023 11:39 PM IST