வீடியோ வெளியிட்டு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

வீடியோ வெளியிட்டு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
5 May 2023 10:41 PM IST