கேத்தி, மசினகுடி பகுதிகளில் ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

கேத்தி, மசினகுடி பகுதிகளில் ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

கேத்தி, மசினகுடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் ஆதிவாசி மக்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினர்.
5 May 2023 5:47 PM IST