நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே பயங்கரம்: நர்சு உயிரோடு எரித்துக்கொலை

நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே பயங்கரம்: நர்சு உயிரோடு எரித்துக்கொலை

நெல்லை அரசு ஆஸ்பத்திரி அருகே நடுரோட்டில் நர்சு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
5 May 2023 2:19 AM IST