மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கணவர் பலி

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கணவர் பலி

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கணவர் பலியானார். மனைவி படுகாயமடைந்தார்.
5 May 2023 12:22 AM IST