சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்

சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சிமெண்டு விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாருட தெரிவித்துள்ளார்.
5 May 2023 12:15 AM IST